பணவீக்கம் அதிகரிக்க போகுது.. இந்தியா கதை முடிந்தது!! வெளியான திடீர் அறிக்கை!!
INDIA: பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் ஆபத்தை சந்திக்கும் என WEF அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெரும் பணக்காரர்கள் பில்லியனர்கள் கொண்டு (WEF) உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது நடைபெறும். அந்த வகையில் இந்த பொருளாதார மன்ற கூட்டமானது நேற்று ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இதில் பணக்காரர்கள் மற்றும் பில்லியனர்கள் எப்படி அடுத்த கட்ட வருமானத்தை ஈட்டுவது என பேசிய நிலையில் WEF சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதாவது இதில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரிய … Read more