துரைமுருகன் CM ஆகியிருக்கணும்.. அதை விட்டுவிட்டு தியாகிக்கெல்லாம் துணை முதல்வர் பதவியா- திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு!!
PMK DMK: வன்னியர் இட ஒதுக்கீடு 10.5% வழங்க கோரி இன்று நடத்திய போராட்டத்தில் துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று பெரியார் நினைவு தினத்தை யொட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அனைத்து மாவட்ட தலைமைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் … Read more