இனி டாக்டர் பாக்க தேவையில்லை.. ஆயுசுக்கும் ஒற்றைத்தலைவலி வராமலிருக்க இதை பாலோ பண்ணுங்க!!
ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஆனது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். குறிப்பாக தலை என தொடங்கி கண் தாடை என ஒரு பக்கம் முழுவதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவித நரம்பியல் பிரச்சனை எனக் கூறினாலும் பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது. இந்த ஒற்றைத் தலைவலி ஆனது பெரும்பாலும் பெண்களை அதிக அளவு பாதிக்க கூடியது என கூறுகின்றனர். மீண்டும் ஒற்றை தலைவலி வராமல் இருக்க தினசரி அதிக அளவு தண்ணீர் எடுப்பதோடு, படபடப்பு … Read more