ஸ்டாலின் போட்ட ரூல்.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன் எடுத்த திருமா!! வெளியான முக்கய அறிவிப்பு!!
சென்னையில் கடந்த ஆறாம் தேதி எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு … Read more