சட்டென்று உயர்ந்த அதானி குழுமத்தின் பங்குகள்!! ஒரே நாளில் 15% அதிகரிப்பு!!
சமீபத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும், இந்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. “அதானி கிரீன் எனர்ஜி” நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த விளக்கத்திற்குப் பிறகு சரிவில் இருந்த அதானியின் பங்குகள் சட்டென உயர்ந்து, இன்று 15% வரை அதிகரித்துள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் “எஃப்சிபிஏ” மீறல் … Read more