விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் மானியம் கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!
தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பெரிதும் உயர்வாக கருதி தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப் செட்டுகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு என பலவகையான சலுகைகளை மானிய முறையில் வழங்கி வருகிறது. பம்ப் செட் அதிகமாக மின்சாரம், நேரம் மற்றும் சீக்கிரம் பழுது அடைவதால் தற்பொழுது மின்சார மோட்டாருக்கானக்கான மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது. மின்சார பயன்பாட்டை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான நீர் இறைத்தல் போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் … Read more