பாகிஸ்தானின் ராணுவத்துக்கு கை கொடுக்கும் துருக்கி: இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய சவால்!!
இந்தியாவின் எதிரி நாடுகளின் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது. சீனாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் தனது ராணுவத்தை பலப்படுத்தி வரும் நிலையில், இப்போது துருக்கியே (பழைய பெயர் துருக்கி) பாகிஸ்தானுக்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பு வரம்புக்கு புதிய சவாலாகும். பாகிஸ்தான்-துருக்கி கூட்டணி: ஆபத்தான வளர்ச்சி துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகான் கடந்த வாரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். “பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு … Read more