உங்களது ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கலா.. இதோ இதை பலோ செய்தால் உடனே கிடைத்துவிடும்!!
பொதுவாக அரசு வேலையில் ஓய்வு பெற்ற நபருக்கு ஓய்வுத்தொகை வழங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஓய்வு பெற்ற நபர் தங்கள் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிப்பது சற்று சிரமமாகவே இருந்து வந்தது. இப்போது அந்த கவலை வேண்டாம். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்கேற்ப ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாகக் காண்போம். அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தாமாகச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் நிலை … Read more