நடமாடும் மருத்துவ சேவைக்கு ரூ 64 000 சம்பளம்!! விண்ணப்பிப்பது எப்படி?
நம் நாட்டில் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மருத்துவ சேவை சற்று குறைவாகவே இருக்கிறது. மலைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவசர நிமித்தமாக கூட மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரெட் கிராஸ் சொசைட்டி … Read more