ஹாலிவுட் படத்தில் முதன் முறையாகக் களம் இறங்கவுள்ள யோகி பாபு!! குஷியில் ரசிகர்கள்!!

Yogi Babu is going to enter the field for the first time in a Hollywood film!! Fans at Khushi!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையாலும், நகைச்சுவைப் பேச்சாளும் பல மக்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞரான “யோகி பாபு”. ஆரம்பத்தில் இவருடைய உருவத்தைப் பல பேர் கலாய்த்தாலும், தன்னுடைய உருவத்தை ஒரு அடையாளமாக மாற்றிக் கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் கடைசியாக நடித்த … Read more

அடி வாங்கப்போகும் ஜியோ மற்றும் ஏர்டெல்!! இந்தியாவுக்கு வரப்போகும் ஸ்டார்லிங்க் பிராஜக்ட்!!

Jio and Airtel to buy Ft!! Starlink project coming to India!!

BSNL – “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்” : இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம். இது இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான “BSNL” இப்போது “டைரக்ட்-டு-டிவைஸ்” என்ற தனது புதிய தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலை தொடர்பு நிறுவனம் தற்போது “கலிபோர்னியாவில்” உள்ள தகவல் தொடர்ப்பு தொழில்நுட்ப நிறுவனமான “வியாசாட்டுடன்” இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான், (india’s first direct to device satellite connectivity service) இந்திய முதல் … Read more

ரெட் லைட் ஏரியாவிலிரிந்து உருவான கோடிஸ்வரி பாடகி!! ஒரே பாட்டு தான் பயங்கர ஹிட்!! 

Kodishwari singer born from red light area!! The only song was a huge hit!!

இந்திய இசை வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத பெயராக திகழ்கிறார் கவுகர் ஜான். அவரது வாழ்க்கை, பாடல்களால் மட்டுமல்ல, அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளால் உலக அளவில் வரலாற்று பக்கங்களில் இடம்பிடித்துள்ளது. ஒரு ரெட் லைட் ஏரியாவில் பிறந்து, அதனை தனது குரலால் உயர்த்திய கவுகர் ஜான், பத்து மொழிகளில் 600க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ஒரு காலகட்டத்தை தன் குரலில் ஒளிர வைத்தார். ரெட் லைட் ஏரியாவில் இருந்து கலை உலகம் வரை: கவுகர் … Read more

மகாராஷ்டிரா அரசியல் அதிரடி: முதல்வராக ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக ஷிண்டே மற்றும் அஜித் பவார்!

Maharashtra Political Action: Fadnavis as Chief Minister, Shinde and Ajit Pawar as Deputy Chief Ministers!

மகாராஷ்டிராவின் ஆட்சிப்பகுதி மீண்டும் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராகியுள்ளது. பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அவருடன் துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் பதவியேற்கவுள்ளனர். இந்த முடிவு, மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் உறுதி: தினசரி தலைமை ஆலோசனைகளுக்கு பிறகு, பா.ஜ.க தனது கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஃபட்னாவிஸை முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்தது. இது குறித்து பா.ஜ.க உள்விவகாரத் … Read more

உங்களது லிவர் செயலிழக்கப் போகிறதென்றால் இதெல்லாம் தான் முதல் அறிகுறி!!

This is the first sign that your liver is about to fail!!

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் உறுப்பான கல்லீரல் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை தேவையான நொதிகளை சரியான முறையில் சுரக்க வைக்கிறது.இந்த உறுப்பு செயலிழந்தால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகவிடும். கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் தான்.இக்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர் மிகவும் குறைவு.பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவிட்டதால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. தவறான உணவுப் பழக்கம்,உடல் நலப் பிரச்சனை போன்றவற்றால் … Read more

எப்பேர்ப்பட்ட வியாதியும் நீங்க.. தொப்புளில் ஒரே ஒரு சொட்டு இந்த எண்ணெயை விடுங்கள்!!

Get rid of any disease.. Leave only one drop of this oil on the navel!!

நம் முன்னோர்கள் காலத்தில் இரவு நேரத்தில் தலை மற்றும் தோப்புகளில் எண்ணெய் வைத்து படுப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் இன்று அந்த பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் உள்ளது.நரம்புகளில் ஆரோக்கியம் மேம்பட தொப்புளில் எண்ணெய் வைக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இயங்க மிக முக்கிய காரணம் நரம்புகள் தான்.எனவே இவைகள் ஒன்று சேரும் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் … Read more

குளிர்காலத்தில் சருமம் SOFT ஆக இருக்க.. தக்காளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

To keep the skin SOFT in winter.. use tomato fruit like this!!

வெயில் காலத்தை போலவே குளிர்காலத்திலும் சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.சரும வெடிப்பு,எரிச்சல்,போன்றவற்றால் முக அழகு குறைகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட பியூட்டி டிப்ஸை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்: 1)காய்ச்சாத பால் – இரண்டு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 3)காட்டன் பஞ்சு – ஒன்று செய்முறை விளக்கம்: கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் … Read more

இனி காலையில் டீ காபிக்கு பதில் இந்த 1 டிரிங் குடியுங்கள்.. உங்களுக்கு எந்த நோயும் வராது!!

Drink this 1 drink instead of tea coffee in the morning.. you will not get any disease!!

இன்றைய காலத்தில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து கஞ்சி செய்து பருகலாம். தேவையான பொருட்கள்: 1)ராகி – ஒரு கப் 2)அவல் – அரை கப் 3)ஓட்ஸ் – அரை கப் 4)வெள்ளை சோளம் – அரை கப் 5)ராஜ்மா – அரை கப் 6)கம்பு – அரை கப் 7)கருப்பு எள் – கால் கப் 8)பச்சை பயறு – அரை … Read more

“நான் சென்னைப்பையன் தான்.. தமிழில் தான் பேசுவேன்!! தெலுங்கு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அல்லு அர்ஜுன்!

"I'm Chennaipaiyan..I speak only in Tamil!! Allu Arjun gave a shock to Telugu fans!

தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளவர் “நடிகர் அல்லு அர்ஜுன்”. பழமொழிகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா 2 – தி ரூல்” என்னும் திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் பகத் பாசில், சுனில் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் … Read more

“அனிருத்தை உருவக்கேலி செய்த சிவகார்த்திகேயன்!!” இணையத்தில் வைரலாகும் வீடியோ

"Sivakarthikeyan mocked Anirudh!!" A video that goes viral on the internet

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் “நடிகர் சிவகார்த்திகேயன்”. இவர் முன்பாக ஒரு பிரபலமான சேனலில் அறிமுகமானார். ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்பு அதே சேனலில் அவருக்குத் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கவுண்டர்களாலும், சிறந்த பேச்சாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் மூலம் பல துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்பு, அவருக்கு இயக்குனர் … Read more