வலுவான கூந்தலுக்கு மஞ்சள் எண்ணெய் யூஸ் பண்ணுங்க!! நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
வீட்டு சமையலறையில் இருக்கின்ற முக்கிய உணவுப் பொருள் மஞ்சள்.உணவின் சுவையை கூட்டும் மஞ்சள் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.மஞ்சள் கலந்த உணவு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் மஞ்சள் தூள் கலந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.அரிப்பு.பொடுகு தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.கூந்தல் பளபளப்பாக மாற மஞ்சள் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்தால் மஞ்சள் எண்ணெய் கிடைக்கும்.இந்த … Read more