24 மணிநேரம் கெடு! நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட தனுஷ்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். ரசிகர்களின் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு அனுப்பிய லீகல் நோட்டீஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய செய்தியில், ” ‘நானும் ரவுடிதான்’ படம் தனுஷ் தயாரித்தது. படத்தின் அனைத்துக் காட்சிகளும், … Read more