கொரோனா மற்றும் பன்றி காய்ச்சால்.. பொதுசுகாதாரத்துறை விட்ட எச்சரிக்கை!!
Virus: பொது சுகாதாரத்துறையானது தற்பொழுது பரவி வரும் ஆர் எஸ் வி தொற்றுக் குறித்து அலர்ட் செய்துள்ளது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பெரும்பாலோனருக்கு சளி இருமல் போன்ற வைரஸ் தொட்டுக்கல் அதிகரிக்க ஆரம்பித்தது. இது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியத்தில் தற்பொழுது ஆர் எஸ் வி தொற்று அதிகப்படியான பேருக்கு பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இது கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் போன்று தீவிரமாக இருக்காது இது குறித்து பயப்பட தேவையில்லை என்று தெளிவான விளக்கத்தையும் … Read more