எது சாப்பிட்டாலும் பல் கூசுதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.. பல் கூச்சம் இனி எப்பொழும் ஏற்படாது!!
உங்களுக்கு பல் கூச்ச பிரச்சனை இருந்தால் அலட்சியமாக கருதிவிடாதீர்கள்.பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து போவதால் இந்த பல் கூச்ச பிரச்சனை ஏற்படுகிறது.முறையாக பற்களை துலாக்காவிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இந்த பல் கூச்சத்திற்கு இயற்கையான முறையில் தீர்வு கண்டால் அது பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.பல் கூச்சத்தை போக்கும் இயற்கை வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தீர்வு ஒன்று தேன் பற்கள் துலக்கிய பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து வாய் கொப்பளித்தால் … Read more