தீபாவளி பண்டிகையில் வீட்டு சுவற்றில் உள்ள பல்லி மீது இதை தூவினால் பணமழை கொட்டும்!!
உங்கள் அனைவரது வீட்டு சுவற்றிலும் பல்லிகள் நடமாட்டம் இருக்கும்.பலிகள் உள்ள திசை,அது சத்தமிடுதலை வைத்து சகுனம் பார்ப்பவர்கள் அதிகம்.பூஜை அறையில் ஒரே நேரத்தில் இரண்டு பல்லிகள் தென்பட்டால் வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பல்லிகள் லட்சுமி தேவியின் மறு உருவம் என்று சொல்லப்படுகிறது.இந்த தீபாவளி தினத்தில் நீங்கள் உங்கள் வீட்டு சுவற்றில் பல்லியை கண்டால் அது மங்களகரமான விஷயமாகும்.இந்நாளில் பல்லி வடிவில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகிறார் என்று நம்பப்படுகிறது.இதன் காரணமாக மாலை நேரங்களில் … Read more