ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!
கோவிலுக்கு அருகில் குடியிருப்போரின் நலனை யோசித்து கோவில் மனைகளை தமிழக அரசு முதலில் விலைக்கு வாங்கி அதன் பிறகு அதனை முறைப்படுத்த முடிவு செய்து இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த நிலங்களில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் ஏராளம். அப்படி வசித்து வருவோர் பட்டா கேட்டால், அது அறநிலையத்துறை இடம் என்பதால் பட்டா கொடுப்பதற்கு மறுத்து விடுகிறார்கள். இதன் காரணமாக … Read more