சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்! அசாம் மாநிலத்தில் நடந்து வரும் சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் ஹேமச் சந்திரன் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை அளித்துள்ளார். சர்வதேச அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் கடந்த மே 9ம் தேதி தொடங்கியது. கடந்த மே 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டி … Read more

கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!!

The battle for the curry!! Father stabbed!!

கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!! தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கறிக் குழம்பிற்காக மகனுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் தந்தைக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் மகனுக்கு வைத்துள்ள கறிக்குழம்பை தந்தை சாப்பிட்டுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த மகன், தந்தையுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். வாக்குவாதம் சண்டையாக மாறி சண்டை முற்றியதில் தந்தையை மகன் கத்தி எடுத்து குத்தியுள்ளார். மகன் கத்தி எடுத்து தந்தையின் முதுகில் … Read more

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!

A bike that runs on alcohol!! Good luck to them!!

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!! அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் மதுபான வகைகளுள் ஒன்றான பீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக பீரை பைக்கில் ஊற்றி ஓடும் விதத்தில் அவர் அந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக டீசலில் ஓடும் வண்டிகள் உள்ளது. பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்து பலர் சாதனைகளை செய்துள்ளனர். மண்ணெண்ணெய் மூலம் ஓடும் வண்டி கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்தவர் புது … Read more

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Announcement related to Karnataka assembly elections, former chief minister Kumaraswamy, alliance

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை … Read more

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்கழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!

DMK party's high level action plan meeting!! Announcement to be held on May 20!!

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!! திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் பற்றி முக்கியமான தகவலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதாவது உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் தேதியை அவர் கூறியுள்ளார். அண்மையில் திமுக கட்சியில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடைபெற்றது. பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். நாசர் அவர்களிடம் இருந்து பால்வளத்துறை … Read more

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!!

Is he the answer to Rajini in Lal Salaam!! New update released!!

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!! நடிகர்கள் விஷ்ணு விஷால் விக்ராந்த் இணைந்து நடிக்கும் திரைப்படமான லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகர் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த … Read more

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில்  திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், … Read more

ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு!!

ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு! ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வகையில் உலகில் முதன் முறையாக பேருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து நாடு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. உலகத்தில் ஏற்கனவே ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முதன் முறையாக உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஓட்டுநர் இல்லாத வகையில் ஓடும் பேருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது … Read more

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு! அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாதயாத்திரை முலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை அவர்கள் மீது சமீப தினங்களாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில் பாஜக … Read more