ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர்!!

ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர்!!

ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்திற்கு டப்பிங் கொடுத்ததன் மூலமாக சினிமாவில் நுழைந்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர். 2018ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் … Read more

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய வசூல் சாதனை!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய வசூல் சாதனை!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சாதனை! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் … Read more

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ். இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று … Read more

கர்நாடகாவில் பாஜக ஆட்சி கிடையாது! காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

கர்நாடகாவில் பாஜக ஆட்சி கிடையாது! காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

கர்நாடகாவில் பாஜக ஆட்சி கிடையாது! காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நடக்கவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெறாது என்றும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கப்போவது இல்லை என்றும் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் … Read more

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார். நேற்று இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 22 பயணிகள் … Read more

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம். அடி உதை வாங்கிய நபர்! இந்தியாவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு  எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்ஸில் வைத்ததற்கு தாக்கப்பட்டதாக ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகிதா பிஹானி, சோனா பிஹானி, சித்தி இட்னானி நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை … Read more

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்!

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்!

பிரபல இயக்குநருக்கு பலாபழத்தை அன்பளிப்பாக கொடுத்த தங்கர் பச்சான்! இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை விளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பலாப் பழத்தையும், முந்திரிகளையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான் அவர்கள். இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மம்தா மோகன்தாஸ், யோகி பாபு, பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் … Read more

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

For the attention of the people of Coimbatore!! Only a few days left.. Don't miss the freebie!!

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!! கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம். கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் … Read more

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!!

12th class exam results released!! 3923 people with disabilities passed!!

வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! மாற்றுத் திறனாளிகள் 3923 பேர் தேர்ச்சி!! இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுள் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.17 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.  இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more