இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்!!

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன்!!

இங்கிலாந்தில் கவுன்சிலரான அதிமுக பிரபலத்தின் மகன். இங்கிலாந்து நாட்டின் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அவர்களின் மகன் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளது இந்திய அரசியலில் பெருமையான விஷயாமாக பார்க்கப்படுகிறது. அதிமுக கட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் பாப்பா சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். இவரது மூத்த மகன் தான் இங்கிலாந்து நாட்டின் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றியழகன். இவர் இங்கிலாந்து நாட்டிற்கு  குடியேறி கடந்த 15 … Read more

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு. ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார். கர்நாடாகத் தேர்தலை முன்னிட்டு அவர் இதை அறிவித்துள்ளார். வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கார்நாடக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகின்றது. கர்நாடக … Read more

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர். முதல் 03.04.2023 வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2023 தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4 … Read more

வெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!

வெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!

வெளியான +2 தேர்வு முடிவுகள். தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் முழுமையாக  பெற்றவர்களின் விவரமும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிந்தது. இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் … Read more

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!!

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!!

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா! தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துவிட்டு பாஜகா தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெயிவிக்கும் நிலையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்கள் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி. வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் … Read more

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு. கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை … Read more

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை. சூடுபிடிக்கும் தேர்தல் களம். கர்நாடக தேர்தலை முன்னிட்டு நேற்றுவரை நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களின் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் சில பிரபல நடிகர்களும் சில கட்சிகளுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி அதாவது மே10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தை கைப்பற்ற … Read more

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!! நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த மஞ்சள் திரவத்தை நீக்கிய பிறகு தான் நாம் கற்றாழையை மருந்தாக பயன்படுத்துவோம். ஆனால் இந்த மஞ்சள் திரவத்தை வெயிலில் நன்றாக … Read more