ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!!

Rajasthan team player Jaiswal Panipuri is not sold!! Coach who broke the truth!!

ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!! நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை என்று அவருடைய பயிற்சியாளர் தற்போது தெரிவித்துள்ளர். நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோரின் இந்திய உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார். பிறகு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் … Read more

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

12 exam results will be released as planned!! Official Announcement!!

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழ்நாட்டில் +2 என்றழைக்கப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது போல பதினோராம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளும் திட்டமிட்டபடி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி … Read more

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!!

yesterdays-fight-in-the-ipl-match-harbhajan-singh-shared-memories

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!! நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவருடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த … Read more

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!

g-square-group-company-that-evaded-700-crore-rupees-income-tax-department-sent-summons

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் எல்.அண்ட்.டி பைபாஸ் சாலையில் ஜி ஸ்கொயர் சிட்டி என்னும் சிறிய நகரத்தை உருவாக்கி வருகின்றது. … Read more

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Get ready CSK MI fans!! Ticket sale for CSK - MI match begins!!

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை … Read more

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!!

New working hours are effective from today!! Only work from 7.30 am to 2 pm!!

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!! தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து கொண்டு இருக்கும் வேலையில் இந்தியாவில் ஒரு மாநில அரசு வேலை நேரத்தை குறைத்துள்ளது. அது வேறு எந்த மாநிலமும் அல்ல பஞ்சாப் மாநில அரசு தான், அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றியுள்ளது. பஞ்சாப் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த … Read more

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!!

The match between Bangalore and Lucknow ended in a fight!! Kohli and Gambhir continue to fine another player!!

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!! ஐபிஎல் என்று அழைக்கப்படும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை, பொங்களூரு, மும்பை, லக்னோ, குஜராத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. நேற்று பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற … Read more

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

A sudden change in the Tamil Nadu cabinet!! These are the next Ministers of Tamil Nadu!!

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படப் போகிறது என்று தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரவையில் புது அமைச்சர்களின் பட்டியலில் ஒரு சில பேரின் பெயர்கள் இருக்கின்றது. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே மன்னார்குடி தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டி.ஆர்.பி ராஜா அவர்களின் பெயரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் … Read more

திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!

திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கின்ற ஆசனூர் மணல் குவாரியில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது இந்த நிலையில் நடுக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் ஸ்டியரிங் உடைந்து இருக்கிறது. ஆகவே அந்த லாரி ஓட்டுநர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு அந்த பகுதியில் இருந்த ஜெராக்ஸ் கடை மற்றும் நகை கடைகள் உள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் … Read more