அமெரிக்காவின் பிரபல சமூக வலைதளங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களை குறி வைக்கும் முக்கிய நிறுவனம்!
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த வருடம் குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலை வருவாய் லாபம் இல்லாமல் இருப்பது செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து வருகின்றார்கள். ட்விட்டர் முகநூல் மற்றும் அமேசான் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களுடைய வீழ்ச்சி பெற்ற வருவாயை மீட்டெடுக்கும் பொருட்டு, நிதிநிலை செலவினங்களை மறு கட்டமைக்கவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். எரான் மஸ் ட்விட்டரின் ஆட்சியை … Read more