பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பகவந்த் மான்!
சமீபத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்தந்த மாநில கட்சித் தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கேட்டுக் கொண்டது. அதேநேரம் தற்சமயம் இந்தியாவில் பலமிக்க கட்சியாக இருக்கக்கூடிய பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட … Read more