இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!

இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாக சொல்லப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது தமிழகம் முழுவதும் 279 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. … Read more

ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் எதிரொலி! இந்திய பங்குச் சந்தைகளின் நிலவரம் மத்திய அரசு கவலை!

ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் எதிரொலி! இந்திய பங்குச் சந்தைகளின் நிலவரம் மத்திய அரசு கவலை!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் பதற்றம் ஏற்படுகின்ற சூழ்நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே உலக அளவில் பங்குச் சந்தைகளில் உறுதியான தன்மை நிலவவில்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்ததால் பங்குச்சந்தைகளில் உறுதியான தன்மை குறைந்துவிட்டது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் … Read more

கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தாலும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது தமிழகத்தை பொறுத்தவரையில் மிகவும் கடினமாக இருந்து வருகிறது. படிப்பிற்கு வேலைக்குத்தான் தான் செல்வேன் என்று வேலைக்கு செல்லாமல் இருப்பதுதான் தவறு. தற்சமயம் காலகட்டத்திற்கு ஏற்றவாறு 2 டிகிரி முடித்திருந்தாலும் கிடைக்கின்ற வேலையை செய்வதே சாலச் சிறந்தது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே இந்த பதிவில் 8th, 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ, உள்ளிட்ட அனைத்து படிப்பு … Read more

குஷியோ குஷி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

குஷியோ குஷி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 69,482 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் 473 ஆண்கள், 315 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 788 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், 51 நாட்களுக்குப் பின்னர் பாதிப்பு ஆயிரத்திற்கும் … Read more

அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரிக்கை வைத்தது ஆனாலும் ரஷ்யாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1.5 லட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, எந்த சமயத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாமென்று அஞ்சப்படுகிறது. அந்த நாட்டின் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா எல்லையில் படைகளைக் குவித்திருப்பதாக அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் … Read more

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

ஜோதிட விதிகள் படி ஜாதகத்தில் எந்த தசை நடைபெற்றாலும் தசை அல்லது புத்தி நாதன் சுக்கிரன், ராகு, அல்லது சனி, சுக்கிரன், உள்ளிட்டோரின் சம்பந்தம் உண்டாகும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு. இரண்டாவது திருமணம் யாருக்கெல்லாம் மரம் என்று கேட்டால், 2வது திருமணத்தை பற்றி தெரிவிக்கக்கூடிய 7 மற்றும் 11 ஆம் இடம் சுப வலுப்பெற்றிருந்தால் இரண்டாவது திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 11ம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று 7வது அதிபதியுடன் … Read more

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

மேஷம் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் நாள் எதிர்பார்த்த செய்திகள் கடிதம் மூலமாக வந்து சேரும் இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடைபெற்று முடியும். வழக்குகள் சாதகமாக முடியும், வேலைக்கான முயற்சி கைகூடும். ரிஷபம் திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும் நாள் கடன் சுமை குறையும், பல புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு தந்தை வழி உறவில் விரிசல் மற்றும் சோர்வுகள் அகலும் திருப்தியான வருமானம் வரும். மிதுனம் நன்மைகள் நடைபெறும் நாள், குடும்பத்திலுள்ள மனக்கசப்புகள் … Read more

பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்கேல் 2 மற்றும் ஸ்டீல் 3 ப்ராஜெக்டில் ஜெனரலிஸ்ட் ஆஃபீஸர்ஸ் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bank of Maharashtra.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிட விபரங்கள் வருமாறு ஜெனரலிஸ்ட் ஆபீஸர் ஸ்கேல்-2-400 பதவிகள் ஜனரலிஸ்ட் ஆபிஸர் … Read more

இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!

இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!

மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஆள் சேர்ப்பு செயல்முறை (CISF head Constable Gd recruitment 2022) மூலமாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பவிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. ஆர்வமும், தகுதியும், இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் சி.ஐ.எஸ். எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான cisf.gov.in மூலமாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி அல்லது அதற்கு … Read more

அதிர்ச்சி! உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்!

அதிர்ச்சி! உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்!

மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சார்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே, இவர் கடந்த 15 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தார்கள். சுப்ரியா ஷிண்டே வீட்டின் முன்பு கொலையாளி விட்டுச் சென்ற காலனி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இதுதொடர்பாக சுப்ரியா ஷிண்டே கணவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய நண்பரான நபி மும்பையை … Read more