வரும் 5ஆம் தேதி கூடுகிறது 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்! சட்டசபை உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை!

வரும் 5ஆம் தேதி கூடுகிறது 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்! சட்டசபை உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை!

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது இதில் பங்குபெறும் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்,அதோடு சட்ட சபை ஊழியர்கள், உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் இந்த 2022-ம் ஆண்டுக்கான அவையின் முதல் கூட்டம் வருகின்ற ஐந்தாம் தேதி ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டம் மறுபடியும் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற … Read more

60 ஆவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

60 ஆவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி நாள்தோறும் இந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

சென்ற 1 ம் தேதி  முதல் அனைத்து ஆடைக்கான வரியையும் 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை சார்ந்தவர்கள் மத்திய நிதித்துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்கள் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து ஆடைக்கான வரி உள்ளிட்டவற்றை வைத்து கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள், மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் 46வது கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் இருக்கின்ற ஆயத்த ஆடைக்கான வரியை … Read more

15 வயதிற்கு உட்பட்டோருக்கான நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஆரம்பம்!

15 வயதிற்கு உட்பட்டோருக்கான நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஆரம்பம்!

நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது அதோடு புதிய வகை நோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, 15 வயது முதல் 18 வயது வரையில் இருக்கின்ற சிறுவர்கள், சிறுமிகளுக்கு, தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் 10 கோடி சிறுவர்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் ஆரம்பிக்க இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைத்திருக்கிறார். இன்று மட்டும் … Read more

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் சென்ற வாரம் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகரிக்கும் ஒரு சில பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த சூழ்நிலையில், தென் தமிழக கடற்கரையை ஒட்டிய மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடலை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை பகுதியிலும் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!

செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரை சார்ந்த செஸ் வீராங்கனை மாலிகா காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற பதில் பஞ்சாப் மாநில அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் … Read more

நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!

நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!

தமிழகத்தின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு மற்றும் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர்கள் எஸ் மணி எம்எஸ் பிரஷாந்த் வட்டார துணை ஆணையர்கள் சிவகுரு, பிரபாகரன், சிம்ரன் ஜீத் சிங், … Read more

14 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

14 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. கடந்த 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், தினேஷ்குமார், ஆஸ்ரா கார்க், ஏ.சி. பாபு பி செந்தில்குமாரி, ஏ.டி. துரைகுமார், மகேஸ்வரி என் இசட் ஆசையம்மாள், இராதிகா, எஸ் .மல்லிகா, லலிதா லட்சுமி, விஜயகுமாரி, எம். பி விஜயகௌரி மற்றும் என்.காமினி உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் ஐஜி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. பதவி உயர்வு பட்டியலில் … Read more

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் நிதி உதவி வழங்க தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி இடம் இருக்கின்ற பதிவுகளின் அடிப்படையில் 8,347 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள், இதுவரையில் 6888 பேர் இணையவழியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் எல்லா விதமான ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 பேருக்கு 50 ஆயிரம் நிதியுதவி மின்னணு பரிவர்த்தனை மூலமாக … Read more

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையின் காரணமாக, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் கூடுதலான பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்து இருப்பது டெல்டா விவசாயிகள் உள்ளிட்டோரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழையின் காரணமாக, ஒரு சில ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் … Read more