பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு! பொது மக்கள் அமைதியான முறையில் கொண்டாட்டம்!

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு! பொது மக்கள் அமைதியான முறையில் கொண்டாட்டம்!

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் உலக நாடுகளில் வாணவேடிக்கையுடன் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். புதிய வகை நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலுக்கு இடையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட, முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக ஒன்று கூடும் பகுதிகளில் இந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் முழை! சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

மீண்டும் வேகம் எடுக்கும் முழை! சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது, அனைத்து இடங்களிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மறுபடியும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று ஒரு சில கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மேலும் 3 … Read more

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இருந்தாலும் அந்த நோய்த்தொற்று பரவல் அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று நோய்களின் தாக்கம் வேகமெடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், … Read more

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றது. பிரான்சில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சென்றவாரம் நோய் தொற்று பாதிப்பு வெகுவாக பரவியது தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உண்டானது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் இந்த … Read more

31-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

31-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 100 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 7வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் … Read more

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. நடப்பாண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென்று சாரல் மழை பெய்தது, அதன்பிறகு நாள் முழுவதும் கனமழை தொடர்ந்து பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கனமழையின் எதிரொலியாக திருவள்ளூர், … Read more

சென்னையில் திடீரென கனமழை பெய்தது ஏன்? காரணத்தை போட்டுடைத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் திடீரென கனமழை பெய்தது ஏன்? காரணத்தை போட்டுடைத்த வானிலை ஆய்வு மையம்!

இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் வானிலை வறண்ட நிலையிலேயே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து கனமழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழைக்கான காரணம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தெரிவித்ததாவது, வளிமண்டலத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கடல் பகுதியில் காலை வரை இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. அது குறைந்த சமயத்தில் நிலப்பகுதியை நோக்கி … Read more

டெஸ்ட் கிரிக்கெட்! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

டெஸ்ட் கிரிக்கெட்! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 102.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 327 ரன்கள் சேர்த்து இருந்தது. இதனை தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா அணி 62.3 … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு இது கட்டாயமல்ல! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு இது கட்டாயமல்ல! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழர் திருநாள் என்று போற்றப்பட கூடிய பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு … Read more

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும், அந்த விதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரையில் இருக்கும். நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் இயல்பை விடவும் அதிகமான மழை பதிவானது இதற்கு இடையில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியது. பனியின் தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது. இந்த … Read more