ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

மாலியில் செயல்பட்டு வருகின்ற ரஷ்யாவை சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் சென்ற வருடம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது, இதற்கிடையே ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது இதில் ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான வாக்னர் குழுமம் மாலி இராணுவத்திற்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுக்கு நெருக்கமான அவரின் குடும்பம் என்று … Read more

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மிக வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி தீவிரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இருந்தாலும் மற்றவர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 847ஆக … Read more

22-11-2022-இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

22-11-2022-இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தது அனேக நகரங்களில் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த சூழ்நிலையில், … Read more

நோய்தொற்று தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய மத்திய அரசு!

நோய்தொற்று தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய மத்திய அரசு!

கோவாக்ஸ் என்று சொல்லப்படும் தடுப்பூசி வினியோகத் திட்டத்தின் கீழ் 4 நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சார்ந்த சீரம் இந்தியா நிறுவனத்திற்கு எதிரான தடுப்பூசிகளை தயார் செய்து வருகின்றது. நாட்டின் தேவை போக கூடுதலாக இருக்கக்கூடிய தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. திட்டத்தின்கீழ் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளுக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு அந்த நிறுவனத்திற்கு … Read more

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

தமிழ்நாட்டிலுள்ள இருக்கக்கூடிய வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  மத்திய குழுவினர் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து இன்றும், நாளையும், பல மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தி இருக்கிறது. வேளாண் பயிர்கள் தண்ணீரில் … Read more

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

இந்தியா வந்திருக்கின்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது இதில் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2.0 என்று கைப்பற்றியது ஆகவே முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூஸிலாந்து அணியின் கேப்டனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக பெர்குசன் இடம்பெற்றார். … Read more

நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை ஒட்டியிருக்கக்கூடிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது இதன் காரணமாக, சென்னையில் ஒரு சில பகுதிகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும், இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கின்றது. அவற்றை வெளியேற்றும் பணிகள் இன்று வரையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க … Read more

மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றைக்கு இருக்கக்கூடிய மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய இன்று தமிழகம் வர இருக்கிறது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யும் இந்த மத்திய குழு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் வருகிற 24-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழ் நாட்டை ஒட்டி இருக்கக் கூடிய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட … Read more

21-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

21-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, என்றாலும் சென்ற 16 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதோடு இன்றைய தினம் நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது, ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய … Read more