அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தற்காலிகமாக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தற்காலிகமாக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை விழுத்தி அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவர் பராக் ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில் துணை அதிபராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தான் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தனி அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதை நிரூபித்துக் காட்டும் விதத்தில், இந்திய வம்சாவழியைச் சார்ந்த … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டம்!

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மழை வெள்ள பாதிப்பு காரணமாக, ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் தொடர் மழை காரணமாக, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது முதலில் நேற்று மாலை 5 மணிக்கு கூட இருந்த இந்த அமைச்சரவை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more

இந்த நிலை இப்படியே தொடருமா?

இந்த நிலை இப்படியே தொடருமா?

சசிகலா விவகாரம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இருவருடைய ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டார்கள், அண்மையில் கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகினர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக, பொது மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனியாக சென்று ஆய்வு செய்தார்கள். இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனியே … Read more

அன்பு பரிசளித்த மகன் ஆர்வமில்லாத முதலமைச்சர்!

அன்பு பரிசளித்த மகன் ஆர்வமில்லாத முதலமைச்சர்!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்களை பயன்படுத்திவந்த முதலமைச்சரின் திடீரென்று ஜாகுவார் லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறி உள்ளார் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த காரை முதல்வர் ஸ்டாலினுடைய மகனான உதயநிதி வாங்கி தந்தை ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்து இருப்பதாக அறிவாலயத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெயரில் TN.01 BV2345 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் போஸ்டர் யுத்தம்!

தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் போஸ்டர் யுத்தம்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐயனே படையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் இடம்பெறவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விமர்சனம் செய்திருக்கிறார். அவருடைய விமர்சனத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வன்மையாக கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் நேதாஜி இளைஞர் சங்கம் சார்பாக தென்மாவட்டங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சமூகத்தையும் ஜாதி ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுத்திவரும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமியை தேசிய பாதுகாப்பு … Read more

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அந்தமான் கடற்பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்றுமுன்தினம் 1:30 மணி அளவில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும், இடையே கரையை கடக்க ஆரம்பித்தது தாழ்வு மண்டலத்தின் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை நடந்தது எனவும், முழு பகுதியும் அதிகாலை 5 மணி அளவில் கரையை கடந்து விட்டது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்தது தாழ்வு மண்டலம் தாழ்வுப் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை, புதுச்சேரி க்கும் இடையில் கரையை கடக்க ஆரம்பித்தது, தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையில் கரையை கடந்தது எனவும், முழு பகுதியும், அதிகாலை 5.30 மணி அளவில் கடையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை … Read more

20-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

20-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி வழங்கியது நான் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்து இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது ஆனால் கடந்த 16 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் … Read more

உலக அளவில் 25.69 கோடியாக உயர்ந்த நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் 25.69 கோடியாக உயர்ந்த நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் நோய் பரவல் கண்டறியப்பட்டது தற்சமயம் நோய்த்தொற்றுகள் சுமார் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 574 … Read more

மழை வெள்ள பாதிப்பு! நாளை சென்னை வருகிறது மத்தியகுழு!

மழை வெள்ள பாதிப்பு! நாளை சென்னை வருகிறது மத்தியகுழு!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒட்டிய வங்க கடல் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தலைநகர் சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கினர் சாலைகளிலும், தெருக்களிலும், மழை வெள்ளம் ஆறு போல ஓடியது டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை … Read more