மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் செங்கேணி அம்மன் திருக்கோவில் தெருவில் வீடுகளுக்கே சென்று மழைக்கால நோய்க்கான சிகிச்சை முன்னெடுக்கப்படுவதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அந்த சமயத்தில், சோழிங்கநல்லூர் சட்டசபை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், … Read more

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க முடிவு செய்த தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையில் ரூல் கர்வ விதிப்படி வரும் 20ஆம் தேதி 142 அடிக்கு நீரை சேமிக்க தமிழக நீர் வளத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லை பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை முன்னெடுத்து வருகின்றது. அணையில் 142 அடிக்கு 7.66 டிஎம்சி அளவிற்கு நீரை சேமிக்க 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு தினமும் சேர்க்க வேண்டிய … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்கள்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்கள்!

தமிழகத்தின் வட உள் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

8வது நோய்தொற்று தடுப்பூசி முகாம்! ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்!

8வது நோய்தொற்று தடுப்பூசி முகாம்! ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 40,000 பகுதிகளில் 28.91லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 20 ஆயிரம் பகுதிகளில் … Read more

10 ஆயிரமாக குறைந்தது ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

10 ஆயிரமாக குறைந்தது ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. அதோடு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சமாக இருக்கிறது. இது கடந்த 523 தினங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நேற்றைய தினம் நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விற்கக்கூடிய அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக  நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சீக்கிரம் 98.64 … Read more

அமைச்சர் செயலாளர் இடையே டிஷ்யூம்! இடையில் புகுந்த முதல்வர்!

அமைச்சர் செயலாளர் இடையே டிஷ்யூம்! இடையில் புகுந்த முதல்வர்!

வீட்டுவசதி துறை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் அவர்களுக்கும், அந்த துறையின் அமைச்சராக பணிபுரியும் முத்துசாமி அவர்களுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாகவே இருப்பதாக அந்த துறை முழுவதும் பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தால் கூட அதற்கெல்லாம் நிதி இல்லை என்பது போன்ற ஏதேதோ காரணங்களை தெரிவித்து திட்டத்தை ஆரம்பத்திலேயே கிடப்பில் போட வைத்து விடுகிறாராம். அந்த துறையின் செயலாளர் துறை ரீதியிலான ஆய்வின் போதும்கூட இதுகுறித்து … Read more

திருவள்ளுவரை கிறிஸ்தவர் ஆக்கிய அதிமேதாவி!

திருவள்ளுவரை கிறிஸ்தவர் ஆக்கிய அதிமேதாவி!

திருக்குறள் உண்மை உரையும், வரலாற்று ஆதாரங்களும், என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் அவர் கிறிஸ்தவராக இருந்து தான் திருக்குறள் எழுதியதாக நூலாசிரியர் பெரியநாயகம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு உள்ளார். இது ஆய்வுக்கு உரியது தான் என்று உரையாற்றினார் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் … Read more

டி20 உலகக் கோப்பை! மண்ணை கவ்விய நியூசிலாந்து அணி!

டி20 உலகக் கோப்பை! மண்ணை கவ்விய நியூசிலாந்து அணி!

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கீழே அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறி வருத்தத்திற்குரியது. இந்த நிலையில், துபாயில் நேற்றைய தினம் இரவு இந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா மற்றும் … Read more

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாற்றம்! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாற்றம்! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கின்ற சஞ்சீப் பேனர்ஜி அவர்களின் பணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சார்பாக அமைதிப் போராட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய சஞ்சீவ் பானர்ஜி அவர்களை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. உச்சநீதிமன்ற கோலிஜியம் குழுவின் பரிந்துரையை மறு ஆய்வு … Read more

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று கன்னியாகுமரி வரும் முதலமைச்சர் ஸ்டாலின்!

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று கன்னியாகுமரி வரும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, குமரி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கிறது, நூற்றுக்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. அதோடு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, தென்னை போன்ற பல பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. கால்வாய்கள், குளங்கள், உள்ளிட்டவற்றில் உடைப்பு உண்டாகி இருப்பதோடு கடுமையான வெள்ளம் காரணமாக, பல சாலைகள் … Read more