ஓபிஎஸ் வெற்றியின் மீது சந்தேகம் வழக்கு தொடர்ந்த வாக்காளர்! தப்புமா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

ஓபிஎஸ் வெற்றியின் மீது சந்தேகம் வழக்கு தொடர்ந்த வாக்காளர்! தப்புமா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக ஓபிஎஸ் மற்றும் திமுக சார்பாக … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது. அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த … Read more

இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

தேனி மாவட்டத்தில் தமிழக வீட்டு வசதி வரித்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்டு இருக்கின்ற இல்லங்களை ஆய்வு செய்து இருக்கின்றோம். சென்ற அதிமுகவின் ஆட்சி காலத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்தத் துறை இருந்தது என்று தெரிவித்திருக்கின்றார். இந்தத் துறையின் சார்பாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் … Read more

நிறைவு பெற்றது திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலின் ஜேஷ்டாபிஷேக விழா!

நிறைவு பெற்றது திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலின் ஜேஷ்டாபிஷேக விழா!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாள் நடைபெறும் அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நேற்று கடைசி நாளாகும் நேற்று தினம் அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் இருந்து மதியம் 12 மணி வரையில் கோவில் விமான பிரகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் சத கலச ஹோமம், மகா சாந்தி ஹோமம், உள்ளிட்டவை மதியம் 12 மணி அளவிலிருந்து மதியம் ஒரு … Read more

கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

சங்கரன் கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா சென்ற 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா தினங்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்ளேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த மண்டகப்படி தாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நாளான ஆடி தபசு திருவிழா இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தெற்கு … Read more

அணியில் மீண்டும் இணைந்தார் ரிஷப் பண்ட்! ஆனால்….

அணியில் மீண்டும் இணைந்தார் ரிஷப் பண்ட்! ஆனால்....

நோய்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் நேற்றையதினம் இந்திய அணி வீரர்களுடன் மறுபடியும் இணைந்தார் .இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் … Read more

தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென்று தீபக் சா்கரை ஹீரோவாக நினைத்திருக்கிறார்கள் ஆனால் அவருடைய வாழ்க்கையையே ஒருவர் திசைதிருப்ப பார்த்து இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் பரிபோன பின்னரும் நங்கூரம் போல நிலைத்து கடைசி வரையில் நின்று அணியை வெற்றி பெற வைத்தவர் தீபக் சாகர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்காக அல்லாடிக்கொண்டு இருக்க ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றார் தீபக் சாஹர். அவர் … Read more

இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ராகுல் டிராவிட்! மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன்!

இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ராகுல் டிராவிட்! மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்று தற்சமயம் கணிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்சமயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இதற்கு முன்னரே இரண்டு போட்டியில் வெற்றி பெற்று விட்ட சூழலில், இன்றைய தினம் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி பல … Read more

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

நேற்றைய தினம் டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகளை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். மாவட்ட மேலாளர்கள் மீது அதிக அளவில் முறைகேடு புகார்கள் வருகின்றது. அவர்கள் மீது மிகக் கடுமையான … Read more

கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் கோரத்தாண்டவம் சென்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரையில் மிக வீரியத்துடன் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போதைய நிலையில், நாடு இரண்டாவது நோய்தொற்று அலையில் திண்டாடி வருகிறது. மூன்றாவது அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அதோடு கிருமிநாசினி உபயோகப்படுத்துவது போன்றவற்றை இன்றுவரையில் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் … Read more