சிறப்பான ஆட்சி முதலமைச்சருக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் தலைமை!
திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த கட்சி செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து அதில் இருக்கின்ற குறை நிறைகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி வருகிறது அந்த கட்சியின் தலைமை. அதோடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி திமுக சார்பாக செய்யப்படும் ஒவ்வொரு செயல்களிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான குறை. நிறைகளையும் மிக நுட்பமாக கவனித்து அதில் … Read more