சசிகலா பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு!

சசிகலா பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு!

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்ததாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து இந்த செய்தியை அறிந்து கொண்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்து திரும்பினார்கள். தற்சமயம் அதிமுகவின் கொடியுடன் கூடிய காரில் சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல் நிலை தொடர்பாக விசாரணை செய்திருக்கிறார். இதுதொடர்பாக … Read more

அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பிய தொண்டர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா வெளியே தலையை நீட்ட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் சசிகலா தன்னுடைய வேலையை தொடங்கினார். அதாவது அதிமுகவை … Read more

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை நேற்றைய தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன் பின்னர் பள்ளியில் ஆய்வுகளையும் செய்தார். இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை … Read more

ஜேஷ்டாபிஷேக விழா! கோலாகலமான திருப்பதி!

ஜேஷ்டாபிஷேக விழா! கோலாகலமான திருப்பதி!

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தினங்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளான 19ஆம் தேதி சத கலச சொப்பணம் , மகா சாந்தி ஹோமம் 8:30 முதல் 10:30 வரை நடந்தது. அதன் பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம் ஸ்னபன திருமஞ்சனம் நிறுத்தப்பட்டது. பால், தயிர், தேன் ,சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் … Read more

மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று கஷ்டப்பட்டு முன்னேறினாலும் நாம் முன்னேற இயலாமல் தடை வந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் நம்மை பின்தொடர்வது தான் என்று சொல்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு … Read more

இலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்தத் தொடரின் மூலமாக 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி … Read more

இலங்கைக்கு எதிராக புதிய சாதனையை நெருங்கும் இந்திய அணி! மனவேதனையில் இலங்கை!

இலங்கைக்கு எதிராக புதிய சாதனையை நெருங்கும் இந்திய அணி! மனவேதனையில் இலங்கை!

இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரிய சாதனை படைக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய ஏ அணி இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அங்கே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்த போட்டிகளில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணிக்கு இலங்கைக்கு எதிரான ஒரு … Read more

தொடக்கத்திலேயே சொதப்பிய மனிஷ் பாண்டே! தவானுக்கு ஏற்பட்ட தலைவலி!

தொடக்கத்திலேயே சொதப்பிய மனிஷ் பாண்டே! தவானுக்கு ஏற்பட்ட தலைவலி!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர் மணீஷ் பாண்டே செய்த தவறு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் 2வது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெற்ற பிரேமதாசா மைதானத்தில் எவ்வளவு விரைவாக விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சிக்கிறோமோ … Read more

இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனை!இரு அவைகளும் ஒத்திவைப்பு!

இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனை!இரு அவைகளும் ஒத்திவைப்பு!

இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பணிபுரியும் அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் நீதிபதிகள் இன்று பல தரப்பினரும் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலமாக அரசாங்கத்தால் உளவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த விவகாரம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறது. … Read more

இட ஒதுக்கீடு மாணவி தொடர்ந்த வழக்கு! உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து!

இட ஒதுக்கீடு மாணவி தொடர்ந்த வழக்கு! உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து!

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்டத்திற்கு ஆளுநரும் அப்போது ஒப்புதல் வழங்கி சென்ற வருடம் தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்த்தார்கள். அதேபோல அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு … Read more