இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

அதிமுகவின் கொள்கை கோட்ப்பாடுகளுக்கு இடையூறாக செயல்ப்பட்ட காரணத்தால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சார்ந்த ராஜன் நாகர்கோவில் தொகுதி மாவட்ட கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், தோவாளை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் மாடசாமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி கழகச் செயலாளர் மோசஸ் ராமச்சந்திரன் தோவாளை தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் தென்கரை மகாராஜன் தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்கிற சுதாகர், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை … Read more

அப்பல்லோ விற்கு விரைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அப்பல்லோ விற்கு விரைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்களுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதோடு அவர் தானாக சுவாசிக்க சிரமப்படும் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரு. மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.அதோடு ஓபிஎஸ்,இபிஎஸ் உள்ளிட்டோருக்கு இடையில் பிரச்சினைகள் … Read more

மற்றவர்களுக்காக தியாகங்கள் புரிந்திடுவோமாக! டிடிவி தினகரன்!

மற்றவர்களுக்காக தியாகங்கள் புரிந்திடுவோமாக! டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்லதிற்கு ஆதரவு தெரிவிக்கும் உலகில் மற்ற எல்லாவற்றையும் விட தியாகத்திற்கு எப்போதும் தனி மதிப்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எவ்வளவு இழப்புகள் நேர்ந்தாலும் மாற்றுக் குறையாத அன்புடன் மாறாத உறுதியுடன், தியாகங்களை செய்பவர்களுக்கு முழுமையான இறைவன் அருள் கிடைக்கும் என்பதற்குக் பக்ரீத் திருநாள் ஒரு சாட்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தனக்கென்று வாழாமல் தியாகத்தின் சிறப்பும், வலிமையும், … Read more

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

சிறையிலிருந்து விடுதலையான பின் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனாலும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முடிவை அறிவித்தார் சசிகலா.அதாவது தான் தீவிர அரசியலில் இருந்து விலக இருப்பதாக ஒரு அறிக்கையை ஒருநாள் இரவு 8 மணி அளவில் வெளியிட்டுவிட்டு அத்துடன் ஒதுங்கிக்கொண்டார் சசிகலா. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் முதல் அவரை பெரிய ஆளுமையாக நினைத்துக்கொண்டிருந்த முக்கிய தலைவர்கள் வரையில் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அவர் அரசியலை … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் சிவகாசி பகுதியில் அமைந்திருக்கின்ற வேலாயுதம் உளரணியில் நுண்ணிய உர மையம் அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதன்காரணமாக, வேலாயுதம் உளரணியில் முற்றிலுமாக இயற்க்கை அழியக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற அவர், இதுகுறித்து முன்னரே வழக்கு தொடரப்பட்டு எட்டு வாரங்களுக்குள் சிவகாசி … Read more

மூன்றாவது நாளாக வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்த எண்ணெய் நிறுவனங்கள்!

மூன்றாவது நாளாக வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்த எண்ணெய் நிறுவனங்கள்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற … Read more

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

சென்ற 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. ஓபிஎஸ் ராஜினாமா அதோடு தர்மயுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த சமயத்தில் முதல் முறையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் மதுசூதனன். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக … Read more

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் மகள் செந்தாமரை கணவர்தான் சபரீசன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே திமுக சார்பாக ஆரம்பிக்கப்பட்ட நமக்கு நாமே நடைபயணம் முதல் இந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற அனைத்து திட்டங்களிலும் சபரீசன் பங்கும் இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு திமுகவிற்கு பல யூகங்கள் வகுத்துக் கொடுத்தவர் சபரீசன் என்றும் சொல்லப்படுகிறது. சென்ற 2019 ஆம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நிரம்பி வழிந்த பக்தர்களின் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நிரம்பி வழிந்த பக்தர்களின் கூட்டம்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 15 ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆனாலும் கோவில் கடல் நாழிக்கிணறு பகுதியில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலையில், சென்ற சில தினங்களாகவே கோவிலில் பக்தர்கள் … Read more

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

மத்திய பிரதேசத்தில் இருந்து 281 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது ஓங்காரம் இங்கே ஓங்காரேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார் எனவும் இவரை அழைக்கிறார்கள். இது மலைமுகட்டில் இருக்கின்ற சுயம்பு லிங்கமாகும். இந்த தளத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு தினமும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டதாக சொல்லப்படுகிறது. அது தான் சாளக்கிராம கற்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. இங்கே ஜோதிர்லிங்கம் தோன்றுவதற்கு காரணமான விந்தியமலை முதலில் ஓங்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து அதில் சிவலிங்கம் வைத்து பூஜை … Read more