திமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!

திமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இருந்தாலும் … Read more

நற்செய்தி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போட்ட புது உத்தரவு!

நற்செய்தி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போட்ட புது உத்தரவு!

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடக்கத் தொடங்கியது ஆகவே கோவின் செயயலியில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள இயலும் என்ற நடைமுறை இதுவரையில் அமலில் இருந்து வந்தது. இந்த சூழலில் அந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது 18 முதல் 44 வயது மழை இருப்பவர்கள் நேரடியாக பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. … Read more

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பவர் அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நோய்த்தொற்று நிவாரணம் வழங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் சுவரொட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே ரேஷன் கடைகளுக்கு அருகில் ஆளுங்கட்சியினர் விளம்பர பலகை வைப்பதற்கு தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இதன்மூலம் கோரிக்கையை வைத்திருந்தார் தேவராஜ். … Read more

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து … Read more

சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா! குவியும் புகார்கள்!

சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா! குவியும் புகார்கள்!

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறைத் துறையில் பணிபுரிந்தவர் திருச்சி சிறையில் அவர் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் இரு உயிர் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் பலமுறை ஊடகங்களின் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லா தான் காரணம் எனவும், எச் … Read more

பொதுமக்களிடம் கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

பொதுமக்களிடம் கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிகவும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மளிகை மற்றும் காய்கறி கடை கள் இறைச்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இல்லாமல் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி தொற்று சங்கிலியை உடைத்தெறிவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற காணொளிப் பதிவு ஒன்றில் … Read more

ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று இரண்டாவது பரவாமல் இருப்பதற்காக மே மாதம் 24ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பல கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் ஊடக துறையினர், அதோடு வேளாண் பணிகள் மற்றும் அவை சார்ந்த தொழிற்சாலைகள் என்று ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலங்களில் … Read more

சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்! முன்னாள் அமைச்சர்கள் பேட்டி!

சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்! முன்னாள் அமைச்சர்கள் பேட்டி!

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் உதவித்தொகை அந்தக் கூட்டத் தொடர் நடைபெற்று 11ம் தேதி தேர்தல் நேற்று நடந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று இருக்கின்ற காரணத்தால், பதவி ஏற்காமல் இருந்த சட்டசபை உறுப்பினர்களின் 9 பேர் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் சபாநாயகர் அப்பாவு … Read more

முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் … Read more

அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

என்னை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமியையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா என கேட்டு அதிரடி காட்டியிருக்கின்றார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி அவர்களுக்கும், நிலோபர் கபில் அவர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் உச்சத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர்களுக்கு மறுபடியும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நிலோபர்கபில் அவர்களின் அதரவாளர்கள் தெரிவித்து வந்தார்கள்.இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி … Read more