அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் முன்னாள் அமைச்சர்கள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணுகுமுறை மற்றும் வியூகங்கள் காரணமாக தங்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று நினைக்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ஓ பன்னீர்செல்வம் வழியாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி … Read more

அண்ணாச்சி பட நடிகைக்கு சம்பளம் இத்தனை கோடியா?

அண்ணாச்சி பட நடிகைக்கு சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ்நாட்டில் இருக்கின்ற பிரபலமான துணிக்கடைகளில் ஒன்றுதான் சரவணா ஸ்டோர்ஸ் தமிழ்நாட்டில் பல கிளைகளை தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இந்த துணிக்கடை விளம்பர படங்களில் அந்த கடையின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தது சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது. ஆனாலும் இதுவே அவருக்கு ஒரு கதாநாயகராக ஆவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கோலிவுட்டில் தன்னுடைய ஜோடியாக நடிப்பதற்கு ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, என்று கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் சரவணன் அருள்.ஆனால் அவருடன் எந்த … Read more

தளபதி 66 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்! வெளியான தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி 66 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்! வெளியான தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் அவருடைய நடிப்பில் அவருடைய 65வது திரைப்படம் தயாராகி வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தின் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது நோய் தொற்று பரவல் குறைந்த பின்னர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் … Read more

உருவாகிறது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!

உருவாகிறது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!

கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கைதியாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.நடிகர் நரேன் இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி … Read more

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி மாற்றமா?

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி மாற்றமா?

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் வெளியீடு தேதி மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்சமயம் நாடு முழுவதும் நோய் பற்றிய அச்சம் அதிகமாக இருப்பதன் காரணமாக, திரையரங்குகள் எப்போது செயல்படும் … Read more

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சார்ந்தவர் லோகேஷ் ரியல் எஸ்டேட் அதிபரான இவருடைய நண்பர் குருபராப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி இவர் மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், லோகேஷ் இடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு எதுவும் பேட்டி மிரட்டல் … Read more

மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவை முக்கிய சமூக வலைதளங்கள் ஆக விளங்குகிறது. இந்த சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் போலியான தகவல்களை பரப்புவது வேலையாகிவிட்டது. சில சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. ஆனாலும் இதில் பல நன்மையான அம்சங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை உண்டாக்கி இந்த விதிமுறைகள் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் … Read more

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய இருக்கின்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வரண்ட வானிலைதான் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நொத்தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது.அதற்க்கு காரணமாக அறிவிக்கப்படுவது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும்,இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதாலும் தான் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக … Read more

அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. சில தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் கூட பல நாட்களில் இந்த விலை உயர்வு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் … Read more