தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இருக்கிறது. நாளை முதல் அனைத்து விதமான கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் செய்தி … Read more

தமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!

தமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!

நாட்டில் நோய்த்தொற்று பரவாயில்லை இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பும் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாலும் உயிரிழப்பு நூற்றுக்கும் மேல் ஏற்படுவதாலும் மக்கள் இதனால் மிகப்பெரிய பயத்தில் இருந்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்தும் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவது போல் தெரியவில்லை. … Read more

அழகிரியின் தந்திர செயல்!

அழகிரியின் தந்திர செயல்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கிறார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு … Read more

நோய்த்தொற்று பரவல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஏழை எளிய குடும்பங்கள்!

நோய்த்தொற்று பரவல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஏழை எளிய குடும்பங்கள்!

நோய்த்தொற்று பரவிவரும் இந்த சமயத்தில் இந்த நோய்த்தொற்று இருக்கு நாட்டில் ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் … Read more

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?

தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து உடையது அரசு பங்களா ,காவல்துறை பாதுகாப்பு, வாகன வசதி மற்றும் பயணப்படி மருத்துவ வசதிகள் என்று ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் சலுகைகள் கிடைத்துக் கொண்டிருக்கும். அதோடு மட்டுமல்லாமல் முக்கிய விவகாரங்களை சட்டசபையில் எழுப்பி அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் … Read more

பேரதிர்ச்சி மறைந்தார் நடிகர் பாண்டு!

பேரதிர்ச்சி மறைந்தார் நடிகர் பாண்டு!

தமிழகத்தில் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மற்றும் பல முக்கிய நபர்களும் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தற்சமயம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார். இந்த நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக, பாண்டு மற்றும் அவருடைய மனைவி குமுதா உள்ளிட்டோர் சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அதாவது இன்று முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கடைகள் நண்பகல் 12 மணி … Read more

நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 1291 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றனவாம். இவ்வாறான சூழ்நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்தியேகமான ஆக்ஸிஜன் வசதியை உண்டாக்கியிருக்கிறது. தனியார் பள்ளி … Read more

அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடு!

அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடு!

தமிழகத்தில் நாட்கள் செல்ல செல்ல முயற்சித்த அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கருத்தில் வைத்து நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்ற ஒரு சில செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்தில் வைத்து தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த தவிர்க்க இயலாத காரணங்களின் அடிப்படையில் இன்று முதல் காலை 4 மணி முதல் வரும் 20ஆம் தேதி காலை 4 மணி வரையில் ஒரு … Read more

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்கிடையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் உதயசூரியன் … Read more