அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் இணைந்து 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பூ பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அதேபோல கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம், வேல்முருகன், உள்ளிட்ட பலரும் பங்கேற்பார்கள் அதோடு ஸ்டாலின் குடும்பத்தினர் எல்லோரும் பதவி … Read more

பார் உரிமையாளர்களை மிரட்டும் உடன் பிறப்புகள்! கோவையில் பரபரப்பு!

பார் உரிமையாளர்களை மிரட்டும் உடன் பிறப்புகள்! கோவையில் பரபரப்பு!

கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞரணி திமுக அமைப்பாளராக இருந்து வருபவர் பாலச்சந்திரன் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து தன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் அனுப்பி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு தங்களுக்கு நாள்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும், பணம் கொடுக்க இயலாத பட்சத்தில் வேறு ஆட்களை வைத்து நாங்களே பார்களை நடத்திக் கொள்கின்றோம் என்றும், நீங்கள் … Read more

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்! கண்ணீர்விட்ட துர்கா ஸ்டாலின்!

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்! கண்ணீர்விட்ட துர்கா ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இன்று காலை 9 மணி பத்து நிமிடம் அளவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று ஆரம்பித்து பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். பதவியேற்பு உறுதிமொழியையும் ரகசிய காப்பு பிரமாணத்தை ulamaara என்று தெரிவித்து மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் … Read more

ஒரு வருடத்திற்கு பின்னர் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் புதிய அமைச்சரவை பதவி ஏற்க இருக்கிறது. இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சட்டசபை உறுப்பினர் தேர்தலில் நிற்பது மாட்டாரா என்று இரு மாறுபட்ட கருத்துக்கள் இருந்த நிலையில் அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் … Read more

அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

தமிழ்நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக 24 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் 20 ஆயிரத்து 646 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணம் பெற்றவர் தொடர்ந்து இதுவரையில் இந்த நோய்களிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்த நோய்த்தொற்று 295 பேர் பலியானதை தொடர்ந்து … Read more

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது.இந்த சூழ்நிலையில், அதிமுக 65 தொடங்க இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்தக் கூட்டணி கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து 26 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் சட்டசபை … Read more

முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. … Read more

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சி மட்டுமே சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி அடைந்து இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சி தனித்து சுமார் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. … Read more

தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

7பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 நோய் தொற்று இருப்பவர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா என்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதன் காரணமாக, ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரிய கவலையை … Read more

மிகுந்த மன வேதனையுடன் மருத்துவர் ராமதாஸ் போட்ட ட்வீட்!

மிகுந்த மன வேதனையுடன் மருத்துவர் ராமதாஸ் போட்ட ட்வீட்!

ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் நோய்த்தொற்று காரணமாக இன்று இயற்கை எய்தினார். அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார் இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் ஜெயம் சௌந்தரி மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அஜித் சிங் நோய்தொற்று பாதிப்பால் கடந்த ஏப்ரல் … Read more