மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி!
சமீபத்தில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி அடைந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.அதே போல புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. கேரள மாநிலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியே மீண்டும்.ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த வரிசையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more