Sakthi

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் பரபரப்பானது அரசியல் கட்சிகள்!
சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 92ஆம் என் உடைய வாக்குச்சாவடி மையத்தில் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை வாக்குப்பதிவு ...

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொன்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை ஒன்றாம் தேதி உலக தமிழர்கள் எல்லோராலும் ...

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!
சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுகவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பியிருந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தான் அரசியலில் இருந்து ...

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இரவு நேர ஊரடங்கு கூறப்பட்டு இருக்கிறது. அதோடு வருடங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ...

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!
சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ...

கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!
கோவா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தற்சமயம் நடந்து வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரம்மோத் சாவந்த் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக ...

மக்களே உஷார்! மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சிக்குள்ளான செய்தி!
நாட்கள் செல்ல செல்ல தமிழகத்தில் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் விதித்து அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினாலும் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக, நாளுக்கு ...

24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!
மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாக புகார் ...

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகமாகி வருகிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் வெகுவாக இந்தத் தொற்று குறையத் தொடங்கியது.ஆனால் ...

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த பின்னர் இயந்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங் ரூம் என்ற ரூமில் 3 அடுக்கு ...