சிறகடிக்க துடிக்கும் கிளி! உதயநிதியை கலாய்த்த திமுக சீனியர்கள்!
நேற்றைய தினம் திருச்சி சிறுகனூர் அருகே எதிர்கட்சியான திமுக ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இதில் திமுகவின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றார்கள். திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதிக்கு இந்த மாநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலின் தான்தான் துணை முதலமைச்சர் என்பதை … Read more