ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சசிகலா உடல் நிலையானது, தொடர்ச்சியாக சீராக இருப்பதாகவும், சசிகலாவின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. சசிகலா உணவு சாப்பிடுவதாகவும் உதவியுடன் நடைபயிற்சியை மேற்கொள்வதாகவும் அந்த மருத்துவமனையின் … Read more