விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்!!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள். அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். பஞ்சமஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மனதை ஆன்மீக விஷயங்களை நாட்டம் கொண்டால் பலன்கள் வந்து சேரும். குடும்ப உறவு அனுகூலமாக … Read more