கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள்!!
கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைபட்ட காரியம் தானாகவே நடைபெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் ஓரளவுக்கு நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். சக ஊழியர்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் குழப்பம் … Read more