துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் நாள்!!
துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரிய ஸ்தானமாகிய சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மலரும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் முன்னேற்றம் … Read more