விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல்
விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் பரபரப்பாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் … Read more