பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!!

Auto drivers raised war flag against bike taxis..!!

பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!! சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த பைக் டாக்சிகள் ஆட்டோக்களை விட குறைவான கட்டணம் பெறுவதால், பெரும்பாலான மக்கள் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற பைக் டாக்சிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

குழந்தைகளுக்கு இந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது.. எதற்காக தெரியுமா??

Children should not be kissed at this place.. Do you know why??

குழந்தைகளுக்கு இந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது.. எதற்காக தெரியுமா?? குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்யும்போது அருகில் யாராவது குழந்தைகளை வைத்திருந்தால் நம்மையே அறியாமல் அந்த குழந்தைகளுடன் நாம் விளையாட தொடங்குவோம். இல்லையெனில் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சுவோம்.எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்பில் மயங்கி விடுவார்கள். மேலும், நாம் குழந்தைகளை பார்த்ததும் ஆசையாக அவர்களை தூக்கி முத்தமிடுவோம்.ஆனால் குழந்தைகளுக்கு எங்கெல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?முக்கியமாக குழந்தைகளுக்கு காதில் முத்தம் கொடுக்கவே கூடாதாம். அப்படி … Read more

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more

இந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!!

It is for this reason that he built the temple.. The mother is moved by actor Vijay..!!

இந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!! ஒருபுறம் அரசியல் மற்றொரு புறம் சினிமா என பிசியாக வலம் வரும் நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதன் பின்னர் தான் அந்த கோவில் நடிகர் விஜய் அவரது தாய் ஷோபனாவிற்காக கட்டியது என்று கூறப்பட்டது. அதன்படி சென்னை கொரட்டூரில் உள்ள தனது 8 ஏக்கர் நிலத்தில் விஜய் அந்த … Read more

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! 

ice-creams-that-not-only-cool-the-body-but-also-give-health

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!!  சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் தப்பிக்க நிச்சயம் தொண்டைக்கு குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். இனி கோடை காலங்களில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தோன்றினால் உடனே ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுங்கள். பொதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஆனால் யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து கூறுவதில்லை. எனவே … Read more

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!!

Election field of Tamil Nadu will receive the attention of national leaders invading Tamil Nadu..!!

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!! முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தமிழகம் மீது தேசிய கட்சிகள் தலைவர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் பாஜகவினர் தலைதூக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் தான் பாஜக வெளியே வரவே தொடங்கியுள்ளது. … Read more

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Annamalai has no basic political knowledge – Ex Minister Jayakumar..!!

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!! மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக அழிந்துவிடும் எனவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவியது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி அளித்துள்ளார்.  அதன்படி ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை. கத்துக்குட்டி அண்ணாமலையால் அழித்துவிட … Read more

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!

Annamalai who campaigned against the rules.. Barrage attack on DMK allies who asked questions..!!

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை … Read more

கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Are there so many benefits of camphor..?? I didn't know this for so long..!!

கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!! பொதுவாக கற்பூரத்தை வீடுகள் மற்றும் கோவில்களில் கடவுளை வழிபடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.ஆனால் இந்த கற்பூரத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணம் உள்ளதாம்.அதுமட்டுமல்ல இந்த கற்பூரத்தின் வாசனையை சுவாசித்தால் போதுமாம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.கற்பூரத்தை எரிக்கும்போது அதில் இருந்து ஒரு நல்ல நறுமணம் வரும்.அதை நாம் நாள்தோறும் சுவாசித்து வந்தால்,மன அழுத்தம் குறையும், பதட்டம் … Read more

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

The film hero Darshan secretly married the famous Malayalam actress..??

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..??  கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் தர்ஷன். அந்த படத்தை தொடர்ந்து தும்பா, வலிமை போன்ற ஒரு சில படங்களில் தர்ஷன் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நேரம், இக்லூ போன்ற சில … Read more