IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி?

மனிஷ் பாண்டே,மயங்க் அகர்வால்

IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி? இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் 10அணிகளுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேர்வு நடைப்பெற்று பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிப்படை தொகை 2-கோடிக்கான பெயர்ப்பட்டியலில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. … Read more

பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!

Subsidy for women workers!! Tamil Nadu government funding!

பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி! தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த பெண் வாகன ஓட்டுநர்களுக்கு புதிதாக பயணிகள் ஆட்டோ வாங்கத் தேவையான ஒரு இலட்சம் மானியத்துடன் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த பெண் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து உரிய பலன்களை பெறலாம்.  இதுப் பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஓட்டுனர்களை ஊக்கப்படுத்தும் வகையில் … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

Bengal all-out!! The first Test cricket match against India!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!!

Happy news for athletes! Minister Udayanidhi's next action!!

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!! அனைத்து தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்தார். கடந்த 14-ந் தேதி உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறைஅமைச்சராக பொறுப்பேற்றார்.அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சியாக நேரு உள் விளையாட்டு அரங்கில், ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்களை … Read more

2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

When is NEET Exemption for Tamil Nadu?? Important information released by the minister!!

2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! அகில இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வுதான் நீட். இந்த நுழைவுத் தேர்வானது அகில இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்தவ கல்லூரிகளின் சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான தேர்வு … Read more

காளான் இவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா??? அதிர்ச்சி தரும் தகவல்

காளான் இவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா??? அதிர்ச்சி தரும் தகவல்

காளான் இவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா??? அதிர்ச்சி தரும் தகவல் காளான் – பெரும்பாலானவர்கள் விரும்பும் ஒரு உணவு. சைவ பிரியர்கள் மட்டும் அல்லாமல் அசைவ பிரியர்களுக்கும் ஒரு விருப்ப உணவு. சில்லி, குழம்பு, வறுவல், என பல வழிகளில் சமையல் செய்து சாப்பிடலாம். காளான் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. சிலவகை கீமோதெரபி சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கும் .காளானில் உள்ள புரதச்சத்து உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கொண்டது. … Read more

இனி கடைகளில் காசு போட்டு வாங்க தேவையில்லை! வீட்டிலேயே செய்யலாம் ரூம் ப்ரஷனர்!!

You don't need to spend money in stores anymore! Room freshener can be made at home!!

இனி கடைகளில் காசு போட்டு வாங்க தேவையில்லை! வீட்டிலேயே செய்யலாம் ரூம் ப்ரஷனர்!! கமகமக்கும் முகப் பவுடர் கொண்டு எளிதாக வீட்டில் ரூம் ப்ரஷ்னர் செய்யும் வழிமுறைகள்: வீட்டினை சுத்தமாக வைத்துக் கொண்டால் நமது உடல் நலத்துக்கு மட்டும் இல்லை. நம் மனநலத்துக்கும் நல்லது.வீட்டினை நறுமணமாக வைத்துக் கொள்வது வீட்டிற்கு மட்டும் இல்லை நமக்கும் கூட புத்துணர்ச்சி தரும். வீட்டை திறந்ததும் வாசம் வீசினால் சோர்வு நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும் ‌. அந்த வகையில் வீட்டினை நறுமணமாக … Read more

முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு!

Breaking News!! Central government extension for ration card holders!

முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு! பொது விநியோக மேலாண்மை  முறையில் ரேசன் அல்லது பயோ மெட்ரிக் முறையில் நாட்டில் எங்கு வேணுமானாலும் பொருட்களை வாங்க அளிக்கப்பட்ட நிதிக்கான ஒப்புதல் மேலாண்மை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம்; நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேசன் அட்டை மூலம் மலிவு விலையில் தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!

Son like father!! Arjun Tendulkar who scored a century in the debut match!!

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!! அறிமுகமான முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்து சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் சதமடித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சச்சினின் மகன் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு அசத்தி வருகிறார். மிகப்பெரும் கிரிக்கெட் வீரரின் மகனான அர்ஜுனுக்கு ஐ.பி.எல். லீக்கில்  அவரின் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் … Read more

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு. அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை … Read more