தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து … Read more

தொடர்ந்து இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு … Read more

இன்றைய (14-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!!

இன்றைய (14-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!!

இன்றைய (14-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். ரிஷபம் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த … Read more

செந்தில்-கவுண்டமணி இருவரும் பேசிக் கொள்வதில்லையா.? செந்தில் மகன் வெளியிட்ட தகவல்.!!

செந்தில்-கவுண்டமணி இருவரும் பேசிக் கொள்வதில்லையா.? செந்தில் மகன் வெளியிட்ட தகவல்.!!

நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பேசிக்கொள்வதில்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.இவர்களுடைய காமெடிக்காகவே நிறைய திரைப்படங்களை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் ரசிகர்களின் ஆசை இந்நிலையில் கவுண்டமணி செந்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் இருவரும் பேசிக் கொள்வதில்லை … Read more

நடிகை நயன்தாராவை பெருமைப்படுத்திய பிரபல பத்திரிகை நிறுவனம்.!!

நடிகை நயன்தாராவை பெருமைப்படுத்திய பிரபல பத்திரிகை நிறுவனம்.!!

லேடி சூப்பர் ஸ்டாரா என அழைக்கப்படும் நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் இந்திய பத்திரிகை நிறுவனம் தனது அட்டைப்படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளது. சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தனது இயற்பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதே வருடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்திலும் நடித்தார். … Read more

Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு எரிச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi (file photo) pic.twitter.com/SAm5NOpeiF — ANI (@ANI) October 13, 2021

பைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!

பைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பௌலிங் தெரிவு செய்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று ஷார்ஜா மைதானத்தில் குவாலிபயர் 2 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையான டெல்லி அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பவுலிங் தெரிவு செய்துள்ளார். … Read more

100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை வெறும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக … Read more

பாரதிகண்ணம்மா சீரியல் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஹேமா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

பாரதிகண்ணம்மா சீரியல் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஹேமா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிக்கும் லிசா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தற்போது பல்வேறு திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தனக்குப் பிறந்த மற்றொரு குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் கண்ணம்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த உண்மை பாரதிக்கு எப்போது தெரியும் என்று தெரியவில்லை. … Read more

தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more