‘கிங் இஸ் பேக்’.. தோனியயை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.!!

டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்னை அணியை அழைத்து சென்ற கேப்டன் தோனியை, விராட் கோலி பாராட்டியுள்ளார். ஐபிஎல் நடப்பாண்டு கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் … Read more

தொடர்ந்து 7-வது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு … Read more

டெல்லியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்.!!

டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி. ஐபிஎல் நடப்பாண்டு கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை தோனி கேப்டன் பந்துவீச்சை … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.!! இன்றைய (11-10-2021) ராசி பலன்கள்.!!

இன்றைய (11-10-2021) ராசி பலன்கள் மேஷம் விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவங்கள் மேம்படக்கூடிய நாள். ரிஷபம் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பணிபுரிபவர்களின் மூலம் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த அறிவிப்பை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி மகளிர் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். விரைவில், குடும்ப … Read more

தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடித்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், … Read more

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன்.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேமுதிக அதே எழுச்சியோடு தான் செயல்படுகிறது. வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார். ஆனால், வாக்கு சதவீதம் இன்னும் … Read more

விஜய்யின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக … Read more

இனிப்பு வாங்கித் தருவதாக இழுத்துச்சென்று 5 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்.!! புதுச்சேரியில் பரபரப்பு.!!

புதுச்சேரியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 55வயது முனியப்பன்.இவர் ஒரு மீனவர் ஆவார்.இவருக்கு திருமனமாகி 17ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை இனிப்பு … Read more

‘ பிரியங்கா தான் எனக்கு அக்கா’ கமலிடம் கண்ணீர் விட்ட அபிஷேக்.!! இன்றைய புரோமோ.!!

ந்த வீட்டிலேயே எனக்கு பிரியங்கா வாய் தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் அழுதுகொண்டே கூறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நேற்று திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். … Read more