சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!
Cricket: ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கியமான மூன்றாவது போட்டியில் தனது மனைவியுடன் இசைக்கச்சேரி சென்றது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்மின்ஸ் போட்டி தொடங்கும் முன்னரே சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இந்த … Read more