சந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு!

சந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு!

சந்தானத்தை இயக்குகிறாரா நடிகர் காதல் சுகுமார்… முகநூலில் வெளியிட்ட பதிவு! நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆன சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இப்போது மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடிப்பதில்லை. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய நீண்டநாள் … Read more

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு! விஜய் சேதுபதி இப்போது தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் காத்ரினா கைஃபுடன் அவர் நடிக்கும் படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது. விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் … Read more

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்! பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய … Read more

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு! உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன்படி … Read more

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு!

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு!

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு! வாரிசு திரைப்படத்தின் இசை உரிமையை முன்னணி பாலிவுட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக … Read more

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய … Read more

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்! இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் வாரிசு படத்தை விட விஜய் அடுத்து … Read more

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்!

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்!

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன்… புதிய பென்ச் மார்க்கை செட் செய்த பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளியைத் தாண்டியும் இன்னமும் 200க்கும் மேற்பட்ட திரைகளில் கணிசமாக ஓடி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் … Read more

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ! இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புது கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. அதன் படி இனி ஆண் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 27, வியாழன் அன்று அவர்களது ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதிய … Read more

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிதான் இன்றைய காலகட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி நீண்ட கால தடுமாற்றத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு … Read more